கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் மூன்று திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியீடு
மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த யோசகைள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட...
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு...
அஸ்வெசும நலன்புரி நிவாரணத் திட்டம் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக இன்று(28) முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் விசேட கருமபீடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனியாக குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர்...
11 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ கிராம் தங்கத்துடன் ஐந்து பயணிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இன்று (27) கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரநாயக்கா...
கனடாவிற்கு மாணவர் விசா வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே குறித்த...
சீதுவ – ரத்தலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 4 வயது சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும், அதே இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகுறித்த...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல்...
எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த விடுமுறை தினத்துக்கு...
மின்சார பாவைனையாளர்களுக்காக ஜுலை 1 முதல் மூன்று பிரதேசங்களுக்கு டிஜிட்டல் முறையில் மின்சார பட்டியல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் மின்சார பட்டியலை பெற்றுக்கொடுக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தெஹிவளை, களனி மற்றும்...