Connect with us

Sports

இந்திய அணி வெற்றி

Published

on

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒநநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்றும் இந்திய அணி வென்று புதிய வருடத்தில் முதலாவது ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

இரு அணிகளுக்ளுக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி திருவானந்தபுரத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *