காலி மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் 23 ஆம் திகதி இரவு இச்...
கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். திணைக்களம் ஜூன் 15 ஆம் திகதி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை...
இந்தியாவின், மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்று காலை 2 சரக்கு ரயில்கள் மோதியதில் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் நேரிட்ட ரயில் விபத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் தேசம் மீளாத சூழலில், மேற்கு...
சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களின் போதிய அச்சிடும் திறன் இல்லாததே என அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...
மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பன குறைந்துள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்ற...
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.48 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மனைவியின் சகோதரருடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில்...
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்கின்ற இளைஞரே...
சமீபகாலமாக சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேலியகொட சந்தையில் நேற்று (23) மரக்கறிகளின் மொத்த விலையும் உயர்வாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதேவேளை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சந்தைகள்...
எம்பிலிபிட்டிய – பனாமுர – வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24)...
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு...