மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலுவிட்டியா எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சேனை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 40வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த நபர் வெலிவத்தரோடை ரத்வனவனபிட்டியபகுதியை சேர்ந்த நபர் எனமொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்சம்பவம்...
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, 12 வயதுக்குட்பட்ட சகல சிறார்களுக்கும் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய...
இவ்வருடம் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்-மத்தி பகுதியில் பெண்போரளிகளது எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதையடுத்து, குறித்த இடத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார்.இன்றைய தினம் 30 ஆம் திகதி அங்கு சென்ற ...
கண்டி நகரில், இன்றைய தினம், விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளது.12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.இதனை முன்னிட்டு, கண்டி...
லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒரு கிலோ...
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை...
அதிக மது போதையில் குழப்பம் விளைவித்து, நபர் ஒருவரை தாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர்.அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார்...
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர் கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, 28...