பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மாதாந்த உதவித்தொகையை செலுத்த 310 மில்லியன் ரூபாவை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிதி எதிர்வரும் வாரத்தில் மாணவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஹங்குராங்கெத்தயில் 22 வயதான இளைஞர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார்....
நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உருளைக்கிழங்கு பொதிகளில் 16 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுங்கத் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து...
காலநிலை மாற்றம் காரணமாக கடலில் மீன் விளைச்சல் குறைந்ததே சந்தையில் மீன்களின் விலை உயர்வதற்கு காரணம் என நீர்கொழும்பு கடற்றொழிலாளர் அமைப்புகளின் கூட்டு உறுப்பினர் ஜூட் நாமல் தெரிவித்துள்ளார். மேலும் சால மீன் , சுதயா...
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளதாக பிரபல ராய்ட்டர்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது.வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட உள்ளதாகவும்...
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில்...
நாட்டில் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்...
உலக வங்கியினால் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் வைத்திய உத்தியோர்களுக்கான...
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் 2 வீதத்தினால் குறைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் அட்டைகளுக்கு தற்போது அறவிடப்படும் 36 வீதமான வருடாந்த வட்டி வீதம் 34 வீதமாக...
சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது ஜூலை முதல் வாரத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் சமையல் எரிவாயு விலையில் தொடர்ச்சியாக 4...