முக்கிய செய்தி
பிள்ளைகள் ஜாக்கிரதை – மனநல மருத்துவரின் எச்சரிக்கை..!
கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த யுனெஸ்கோ அமைப்பின் விசேட அறிக்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி தடை செய்யப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.