Connect with us

உள்நாட்டு செய்தி

161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு..!

Published

on

எதிர்வரும் காலங்களில் மேலும் 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தற்போது 850 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 260 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் கூறினார்.எதிர்வரும் காலங்களில் அவற்றையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *