முக்கிய செய்தி
கடிதம் எழுதிவைத்து விட்டு தவறான முடிவை எடுத்த 42 வயது வைத்தியர்…!
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய, வைத்தியர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இறப்பதற்கு முன், 42 வயதான மருத்துவர் எழுதி வைத்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Continue Reading