இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. இந்த விமான சேவை மூலம் கொழும்பில் இருந்து ஒரு மணிநேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்,...
அத்தனகலு ஓயாவிற்கு அருகில் நீரில் மூழ்கி யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என நிட்டம்பு பொலிஸார்...
2019, 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் உயர்தரத்தில் கல்வி கற்ற 5,000 மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் நாளை (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி...
கதிர்காமம் ஆலயத்திற்கு புனித யாத்திரை சென்றிருந்த குழுவினர் பயணித்த கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர் . ஆலயம் அருகில் உள்ள மரமொன்றில் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள்...
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர்கள் குச்சவெளி வைத்தியசாலையில்...
மத்திய மருந்துக் களஞ்சியத்தில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்..ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும், நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள்...
திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து யுவதியை...
மின் கட்டணத்தை 25 வீதத்தால் குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணம் 14.2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 30 வரையான மின் அலகுகளை பயன்படுத்துவோருக்கான கட்டணம் 65...
உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவை உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்கும் வகையில் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மாற்று யோசனைகள் மேலும்...