துண்டிக்கப்பட்ட மின்சாரக் கணக்குகளை மீள் இணைப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போது மின்...
பாடசாலை மாணவர்களை பலவந்தமாக, உணவு தாள்கள் (Lunch sheets) மற்றும் செய்தித்தாள்களை உண்ணச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையின் அதிபரை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைக்க கல்வி அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்....
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கான தரவுகளை பரிசீலிக்கும் போது, நாட்டை...
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை...
முல்லைத்தீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், முல்லைத்தீவு – புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று (22.11.2023) பிற்பகல் 3 மணி அளவில் ...
சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது. பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன. வட சீனாவில் பரவி...
சீனா உட்பட எந்தவொரு நாட்டிலிருந்து வரும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலை இலங்கை வரவேற்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்...
பாணந்துறையில் இன்று அதிகாலை வர்த்தகர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து குழுவினர் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கைகளை கட்டி வயிற்றில் கத்தியால் குத்தி வீட்டில் இருந்த தங்க பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பில்...
நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் சிரிஞ்ச்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட சிரிஞ்ச் டெண்டர் தொடர்பான சிரிஞ்ச்களின் தரம் மோசமடைந்ததால் மருத்துவ வழங்கல் துறையால் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த நிலை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் பல விடயங்கள் தொடர்பில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையிலான வாக்குவாதத்தின் போது, மைக் மற்றும் வீடியோ கமராக்களை நிர்வகிப்பவர்கள் ஓரளவுக்கு...