Connect with us

உள்நாட்டு செய்தி

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று..!

Published

on

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று அமுலுக்கு வருகிறது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் நடைபெறும்.

இது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விலை மாதிரி விலையை நிர்ணயிக்கும் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை சற்று குறைந்துள்ளது.

எனினும், அனைத்து எரிபொருட்கள் மீதும் அரசாங்கம் மிக அதிக வரி விதித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *