Connect with us

முக்கிய செய்தி

அரசு மருத்துவமனைகளில் சிரிஞ்ச் தட்டுப்பாடு

Published

on

 

நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் சிரிஞ்ச்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட சிரிஞ்ச் டெண்டர் தொடர்பான சிரிஞ்ச்களின் தரம் மோசமடைந்ததால் மருத்துவ வழங்கல் துறையால் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து சுகாதார பணியாளர்கள் கூறுகையில், ‘மருத்துவ வழங்கல் பிரிவில் 10 மில்லி மற்றும் 20 மில்லி சிரிஞ்ச் இருப்பு இல்லை. மருத்துவமனைகளில் தற்போது 5 மிமீ ஊசிகளின்இருப்பு உள்ளது . 20 மில்லி மற்றும் 10 மில்லி சிரிஞ்ச்களுக்கு மாற்றிடாக சிறிய சிரிஞ்ச்கள் பயன்டுத்தப்படுவள்ளதால், அந்த ஊசிகளின் இருப்பும் அடுத்த மாதத்தில் தீர்ந்துவிடும் என்று சுகாதார ஊழியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.