72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து இன்று காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி,...
தென்னிலங்கையில் ஆற்றில் மூழகி யுவதிகள் உட்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனும் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16 வயதுடைய இரு...
தென்னிலங்கை அதிவேகப் பாதையின் பெலியத்தை இடமாறல் நுழைவுப் பாதை அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இது தொடர்பான காணொளிக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது. இந்த விபத்து தென்னிலங்கை...
நாட்டின் மிக முக்கிய நகரங்களான கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். முகக்கவசம்...
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என நாட்டில் நாலா பகுதிகளிலும் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலை காரணமாக மிகவும் உதவியற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்...
நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ரமேஷ்...
இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்புவதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறித்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், 20 சதவீத மக்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக...
பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச்சென்ற நபர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை பிங்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...
இந்த வருடத்தின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கிழக்கு...