உள்நாட்டு செய்தி
வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு !
ரத்கம களப்பிலிருந்து நேற்று(18) இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரத்கம, கம்மத்தேகொட பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் நேற்று முன்தினம்(17) முதல் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Continue Reading