உத்தியோகபூர் விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷின் டாக்கா நகரை சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டின் பிரதமர் ஷெய்க் ஹசீனா வரவேற்றுள்ளார். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பங்களாதேஷ்...
அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா மற்றும் சொத்துக்களை ஈட்டியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலஞ்ச ஊழல்...
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட T20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது நேற்று (18) இரவு அஹதாபாத்தில் நடைபெற்ற 4 ஆவது T20 போட்டியில் இந்திய அணி 8...
மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மன்னார் புதிய பேரூந்து...
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் நாட்டிற்கு வருகை தருவோரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலம்...
புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் குறைவு காணப்பட்டாலும் கண்டி, மொரவக்க மற்றும் கட்டுநாயக்க பகுதிகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் போது இன்னும் சில கொத்தணிகள் உருவாகுவதாக இராணுவத் தளபதியும் கொவிட்...
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வீ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை வெகு விரைவில் பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாக கொவிட் 19 ஒழிப்பிற்கான செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது. ஸ்புட்னிக் வீ தடுப்பு மருந்தை இலங்கையில் அவசர...
4 நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையில் உள்ள அனைவரையும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் மீண்டும் திறப்பதற்கு...
கோரிக்கை சிலவற்றை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இதனை நிறைவுக்கு...
இந்தியாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் பதிவாகியிருந்த எண்ணிக்கையை போன்று மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. நாடு முழுவதும் நேற்றைய தினம்...