Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டுக்கு வந்த sinopharm தடுப்பூசிகள்

Published

on

சீனாவில் இருந்து 2 மில்லியன் sinopharm  கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான இரண்டு விசேட  விமானங்கள் மூலம் குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *