லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. வடமேல் லண்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த அம்பிகை...
இங்கிலாந்து அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 5 போட்டிகளை கொண்ட T20 தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது....
கிறேன்ட்பாஸ் கஜீமா வத்தையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பரவிய தீயினால் சுமார் 50 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை2.40 அளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் ஏற்றப்பட்டிருந்த விளக்கினால் இந்த தீ பரவியிருக்கலாம்...
இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9.69 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளேரின் எண்ணிக்கை 12.04 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 26.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...
மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இன்று (15) ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமே இவ்வாறு ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளதாக...
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று...
பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இளம் பண்ணையாளர்களுக்கு தொழில் அபிவிருத்திக்கான நிவாரண கடன் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறியளவான பண்ணை தொழிற்திட்டத்தின் கீழ் பால் உற்பத்தித்துறை சார்ந்தோருக்கும் கடனுதவி வழங்கப்படும் இதன் முதற்கட்டம் பொலன்னறுவை அரலகன்வில பகுதியில்...
இலங்கை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்குமென இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு மேற்கொண்ட விசேட சுற்றுப்பணயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். யாழ்ப்பாணம் இராமநாதன்...
கொரோனா மூன்றாம் அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சங்கத்தின் செயலாளர்...