அலட்சியமாக பஸ் வண்டிகளை செலுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாரதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...
பஸ், டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்களை கொண்ட T20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. T20 தொடரின் ஐந்தாவது போட்டி நேற்றிரவு (20) அஹதாபாத்தில் நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி...
பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு… ராமன் நாகரத்தினம் மீதும்பிட்டிய, ஜயதுன் பேபி...
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்துள்ளார். காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்றிருந்தார். இதன்போது அமைச்சர் பயணித்த வாகனத்தை மறித்து சிலர் கவனயீர்ப்பில்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பூவெலிகடை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா...
இலங்கைக்கும், பங்களாதேசிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவுலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், தொழினுட்பம், கைத் தொழில் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் சம்பந்தமான ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் இம்ரான் கான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொரோனா...
சர்வதேச ரீதியில் முகப்புத்தகம்,வாட்ஸ்அப்,இன்ஸரகிராம் மெசென்ஜர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன. இவை சுமார் 30 நிமிடங்கள் வரை செயலிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நேரத்திற்குள் எந்த ஒரு செயலிக்கோ அல்லது இணையத்தளத்திற்கோ...
சீனாவின் சினொபார்ம் கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன உறுதிப்படுத்தினார்.