பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன்...
பசறை – லுணுகல பிரதான வீதியில் 13 ஆம் கட்டைப் பகுதியில் லுணுகல நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் பலி, 32 படுகாயம்....
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பதுளை பசறை பிரதான வீதியில் 13 ஆம்; கட்டை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எழுவர் உயிரிழந்துள்ளதுடன்ஈ 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி...
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் ...
தென்னாபிரிக்க லெஜண்ட் அணிக்கு எதிரான நேற்றைய (19) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நாளை (21) மும்பையில் இடம்பெறும் வீதி பாதுகாப்பு...
தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (19) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார்...
ஆயிரம் ரூபா சம்பளம் விவகாரம் குறித்து 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்பது உறுதி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...
மக்களுக்கு வழங்கக்கூடிய எல்லையற்ற இணைய பாவனைக்கான தரவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளது. இணைய சேவை வழங்குநர்களிடமிருந்து கிடைத்துள்ளபெக்கேஜ்களுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்...
ஆறு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....