கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மாகாணணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை மீறி செயற்பட்ட 168 பேர் திரும்பியனுப்பப்பட்டுள்ளதாக nபொலிஸார் தெரிவித்தனர்.
32 ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று (23) மாலை 4 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா காரணமாக முதல் முறையாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதில் இலங்கை, இந்தியா,...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீட்டில் இருந்த சுமார் நூற்று முப்பது கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று (22) காலை கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படையிலேயே வீட்டில் குப்பைகளுடன் கஞ்சாவை புதைத்து வைக்க முற்பட்டபோதே...
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் பொரளை பொலிஸார் தற்போது வாக்கு மூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ஹிசாலினியின் தந்தை தெரிவித்துள்ளார்....
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான...
2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, சீனா, கட்டார், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில்...
டயகம பகுதியில் உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிசாலினி தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் இன்று...
வார இறுதியில் பயணத்தடை விதிப்பது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக மீறப்பட்டால்,...