அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம்...
டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போன 19 வயது யுவதியை தேடும் பணிகள் இடம்பெற்று வருவ5தாக எமது செய்தியாளர் கூறினார். இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் திம்புளை – பத்தனை பொலிஸார்...
நாட்டில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் எதிர்வரும் இரண்டுவாரங்களில் மேலும் பரவலடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் கொழும்பில்...
12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில், நாம்...
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.11 கோடியைக் கடந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 17.41 கோடிக்கும் அதிகமானோர்...
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும்...
திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று (18) மாலை பெண் ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே...
நாட்டை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்....
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (18) மாலை 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்றைய போட்டியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கையணிணின்...