சமூகத்தில் பரவும் கொவிட் – 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்று குழந்தைகள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை...
றம்புக்கனை பொலிஸ் பிரிவில் நேற்று இரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார். ஊரடங்கை தளர்த்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
கேகாலை – ரம்புக்கன பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த மோதலில் 10 பேர் காயமடைந்த நிலையில், கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட...
அப்புத்தளையில் பிரதேச இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ரயில் மறியல் போராட்டம் முடிவடைந்துள்ளது. அப்புத்தளையில் அசாங்கத்திற்கு எதிராக இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டகாரர்கள் கண்டி – பதுளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலை...
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறைந்த பட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு...
கோதுமை மா விலை அதிகரிப்பை அடுத்து, 450 கிராம் நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை, 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள்,...
பிரீமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக சிபெட்கோ அறிவித்துள்ளது. இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு…. 92 ஒக்டேன்...