Connect with us

உலகம்

பங்காளதேசத்தில் தீ விபத்து

Published

on

பங்காளதேசத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் இரசாயன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனளர்.

மேலும் 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.