நாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை சுமூகமான முறையில் இடம்பெறுவதாக தனியார் பௌசர் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம், நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக பௌசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு...
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (25) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 19 ஆவது அரசியல் அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் தற்போதைய தேவைக்கேற்றவாறான மறுசீரமைக்கப்பட்ட...
அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரத்னசேகர...
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி, அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 94 லட்சத்து 68 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 12 லட்சத்து 17 ஆயிரத்து 84 பேர் சிகிச்சை...
IPL : லக்னோ அணி (LSG) 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது லக்னோ அணி பெறும் 5வது வெற்றியாகும். மும்பை அணி தொடர்ந்து 8வது தோல்வியை சந்தித்தது.
பிரான்ஸ் ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவேல் மெக்ரோன் தெரிவாகியுள்ளார். மெக்ரோன் வாக்கு எண்ணிக்கையில் 58.2 சதவீத வாக்குககளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாட்டின் ஆட்சியாளர்கள் வீதிகளில் இல்லாது...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் அட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. சுதந்திர தாகத்தோடு அணைவரும் அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிடி தளராதே, சமூக...
நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 100 க்கும் மேற்பட்டோா் பலியாகினா். நைஜீரியாவில் உள்ள ரிவா்ஸ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு...