அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21.04.2022) அட்டன் டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் 100 அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்துள்ளார். பொல்லார்ட் 123 ஒரு நாள் போட்டிகளிலும் 101 T20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 16 லட்சத்து 69 ஆயிரத்து 175 பேர் சிகிச்சை...
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும், கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும்...
ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தம் 32...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் அட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. அட்டன் நகரில் டெலிகோம்...
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். றம்புக்கணை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் பக்கச்சார்பற்ற...
றம்புக்கணையில் இடம்பெற்ற அனர்த்தத்தை தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கடுமையானதும் பாரபட்சமற்ற விசாரணைகள் பொலிஸாரால் நடாத்தப்படும் என...
றம்புக்கனை போராட்டம் தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுள்ளார். றம்புக்கனை போராட்டம் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
காலி முகத் திடல் தன்னெழுச்சி போராட்டம் இன்று (20) 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் நேற்று றம்புக்கணை போராட்டத்தில் உயிரிழந்தவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.