உள்நாட்டு செய்தி
“தவறான தோட்டாவால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மக்கள் இனி கவலைப்படாமல் இருக்க வேண்டும்”

கனடாவில் கைத்துப்பாக்கி உரிமைகள் தடுக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
ஒட்டாவா, அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது,
“மக்கள் பல்பொருள் அங்காடி, பள்ளி அல்லது அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சமின்றிச் செல்ல வேண்டும். தவறான தோட்டாவால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மக்கள் இனி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.