உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 39 லட்சத்து 82 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 17 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான அனுமதிபத்திரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு...
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் இறுதிக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கம் இந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாக...
சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று நாளை (03) இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது....
எரிபொருள் கையிருப்புக்கள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்படி, டீசல் 18,825 மெட்ரிக் தொன், சுப்பர் டீசல் 42 மெற்றிக் தொன், 92 ஒக்டேன் பெற்றோல்...
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில்...
சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை விரைவில் பெற்றுத்தருவதற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(01) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவின் துல்சா நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இ்ந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தொிவித்தனா். துப்பாக்கியால் சுட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை...
இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில்...