லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை. இதனால், இன்றிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது. 12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை முன்னைய தொகையில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை இன்று (22) பிற்பகல்...
இந்தியாவுக்கும் – பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதன் போது போரீஸ் ஜோன்சன்...
யாழ். கொடிகாமம் – மிருசுவில் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பட்டா ரக கெப் வாகனம் ஒன்று மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்....
பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும் போது...
உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஏப்ரல் 11 முதல் 17 திகதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையை, உலக சுகாதார...
IPL: சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்ததாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 156 என்ற...
வௌியிடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதிகளவான மக்கள் வௌியிடங்களில் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தின தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் பல இடங்களிலும் இடம்பெற்றன.