Connect with us

Sports

வானம் பார்க்கும் இலங்கை இரசிகர்கள்

Published

on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது T20 இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *