சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை நாணயக் கொள்கையை கடுமையாக்குமாறும் வரிகளை உயர்த்துமாறும் கோரியுள்ளது. இலங்கை நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் செயற்பாட்டுப் பணிப்பாளர் Anne...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வலுவற்றதாக்கி, 19ஆவது திருத்தத்தில் தேவையான மற்றும் காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொண்டு அமுல்படுத்துவதே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வாகும் என்று பிரதமர் மஹிந்த...
டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதித்துள்ளது.
நேற்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாளாந்த மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி நேற்று முதல், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு, மூன்று மணித்தியாலங்கள் 20...
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 99 லட்சத்து 27 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 6 லட்சத்து 53 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு (CSK) எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி (PK) வெற்றிபெற்றது. இது பஞ்சாப் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை (RCB)...
டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய மேலுமொரு கப்பல் அடுத்த மூன்று நாட்களில் இலங்கையை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. டீசல், சுப்பர் டீசல், ஒக்டேன் 92 மற்றும் 95 வகையான பெற்றோல் மற்றும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு எழுத்து மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக CWC பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.