பேருந்து பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களினால், வழமையான போக்குவரத்திற்கு இதுவரை எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள்...
யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில்...
நாட்டின் பல பகுதிகளில் பல தடவைகளில மழை- கிழக்கு, ஊவா உள்ளிட்ட சில இடங்களில் மாலை, இரவில் மழை பெய்யகூடும்,மேலும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் பலமான காற்று வீசும் நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும்...
நீர் கட்டணத்தை குறைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்தின்...
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் எடையுள்ள மீன் டின் ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 500...
தந்தை தனது மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவான வீதி, தேல பிரதேசத்தில் உள்ள...
இன்று (22) முதல் டிஜிட்டல் ரயில் டிக்கெட் ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடிய இந்தப் புதிய டிக்கெட்டில் QR குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளது. உங்கள் பயண விவரங்களை...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்காக 17,140,354 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், செப்டெம்பர் 8...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பாலைநகர் பகுதியில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான...
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார்....