மின்சாரம் தாக்கிப் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவன் தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக...
மீண்டும் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டால் அடுத்த பிரதமர் தொடர்பில் அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, “அடுத்து...
2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை 26...
தனியார் முதலீட்டில் “Air Ceilao” என்ற பெயரில் மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பின்னர் ஐரோப்பாவுக்கான விமான சேவையை ஆரம்பிப்பதே இவர்களின் நோக்கம்...
ஹொரணை – பொரலுகொட அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பெண்ணின் கணவர் மற்றும் மூன்று வயது மகள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூவரும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில்...
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்திருந்தார்....
மரக்கறிகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில், மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட்...
தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மது விநியோகங்களை மலையக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் இ.தொ.கா. பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த...
26ஆம் திகதி திங்கட் கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும்...
சட்டவிரோதமான முறையில் 22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரட்டுக்களை எடுத்துச் செல்ல...