இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை கண்டி நகரில் 50 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டியின் பிரதான மாநகர வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருமல், சளி, பசியின்மை, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் குறுகிய...
நாட்டின் பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார – சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...
கடவுச்சீட்டிற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் ஒன்லைன் முறை நாளை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய வருகை முறைக்கமைய, அமைய கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை...
கிளிநொச்சி வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இதன்போது கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பேருந்தை முந்திப் பயணித்த போது...
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் நாளை (28) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்க்கட்சி தலைவர் வெளியிடவுள்ளார். இதேவேளை நேரம் மற்றும் கொழும்பில் எந்த இடம் என்ற விபரம்...
நாட்டில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது....
நாட்டில் கடந்த 1 நாளில் மட்டும் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போகமுவ தெதுரு ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற இரண்டு ஆண் பிள்ளைகளும் அவர்களுடைய தாயும் நீரில்...
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த விசேட கடிதம் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் தென் மாகாண உதவி...
கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நாேயாளர் காவு வண்டியில் குதித்து தப்பினார், வவுனியாவில் இருவர் கைது. கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி...
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும்...