சட்டவிரோதமாக தனிநபர்கள் சிலர் தங்களை முறையில் அதிகாரிகளாக அடையாளம் காட்டி வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து, உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை...
இலங்கை கடற்ப்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இதன்போது...
காய்ச்சல், உடல் வலி, சளி, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தி வரும் 156 வகையான மாத்திரைகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரசிட்டமோல் உட்பட்ட மாத்திரைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் மருந்துகள்...
மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும், மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம்...
யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இந்நிலையில், குறித்த கடற்படையின் சூட்டுப்பயிற்சி இன்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள்...
கிளிநொச்சி பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றுள்ளார்....
பீடி இலைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் தற்போதுள்ள வரி முறை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக...
மாணவியை கடுமையான முறையில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஒன்றின் ஆசிரியைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில்...
இலங்கையில் தவறிழைப்பவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாத கலாச்சாரம் தொடர்வதே அந்த நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் முன் அறிக்கை அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம்...
புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக...