Connect with us

வானிலை

வா‌னிலை அறிக்கை..!

Published

on

நாட்டின் பல பகுதிகளில் பல தடவைகளில மழை- கிழக்கு, ஊவா உள்ளிட்ட சில இடங்களில் மாலை, இரவில் மழை பெய்யகூடும்,மேலும்
மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் பலமான காற்று வீசும்

நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *