கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச் சூட்டினை நடத்த வந்த...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று...
உள்நாட்டு இறைவரி, சுங்கம், மதுவரி ஆகிய மூன்று திணைக்களங்களிலும் 90 பில்லியன் ரூபாய்க்கும் குறைவாகவே வரி நிலுவை உள்ளது. 2023 இல் 3 டிரில்லியன் ரூபாய் சாதனைமிகு வருமானம் – மதுவரி ஆணையாளர் நாயகம் நாடு...
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க “செல்வம் நிறைந்த நாடு அழகான வாழ்வு” என்னும் தொனிபொருளிலான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (26) வெளியிட்டுள்ளார். வெளியீட்டு விழா இந்நிகழ்வின் போது, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 பேர் வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ள போதிலும் இதுவரை எந்தவிதமான பிரசார வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த...
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர்...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்களுக்கு...
100,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை...
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது தந்தை கடந்த 4...