இன்று (28) முதல் 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு பெற தங்கியிருப்பவர்களுக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்தியாவசிய காரணங்கள் குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று...
கண்டி மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலக செயலகங்களில் 209 ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சம்பளமாக ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு...
மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களை சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட கணக்குத் தகவல்களை திரட்டும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள் வங்கி, “சென்ட்ரல் லோன்” என்ற...
இன்று ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே செல்லும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை 28 ஆம் திகதி மதியம் 12.11 மணியளவில் நெடுந்தீவு பூனகரி, தட்டுவன்கொட்டி...
நாடு வீழ்ச்சியை எதிர்நோக்கிய காலத்தில் அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் இருந்து ரணிலுக்கு ஒரே ஒரு அழைப்புத்தான் விடுக்கப்பட்டது. அவர் உடனேயே நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை மீட்டெடுத்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த...
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது....
நாட்டில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாளொன்றுக்கு 100 மரணங்கள் பதிவாகுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தினசரி பதிவாகும் மரணங்களில் பத்துக்கு எட்டு வீதமானவை தொற்றா நோய்களினால் ஏற்படுகின்ற நிலையில்...
இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி...
நாட்டில் (AI) தொழில்நுட்பம் தொடர்பான தேசிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் மாற்றப் பாதையில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவில் இலங்கையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு 24% முதல் 35% வரையிலான சம்பள அதிகரிப்பு, சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதுடன், 2025 ஜனவரி 1 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர்...