தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள்...
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இடம்பெறவுள்ளது.கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது.இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, ஜூலை மாதத்திற்கான...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 15,000இற்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவிடம் தற்போது சுமார் 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு...
தேர்தல் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளதுஇவ்வாறான படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்...
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பொதுச் செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்படும் உள்ளக சவால்களை நிர்வகிப்பது தேசிய பாதுகாப்புக்குட்பட்டது – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் இன்று (30) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 8 பேர்...
மத்துகம பொலிஸில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது...
நாட்டின் சூழ்நிலையில் வற் வரியைக் குறைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நுகேகொட பகுதியில் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீ லங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத்...
குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.எவ்வித நெரிசலும் இல்லாமல், இன்றுதான் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட...
நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அதன்படி, 2024 ஜூலை மாதத்தில் 2.4% ஆக இருந்து 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஜூலை...