கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் 17,000 தனியார் பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்...
15 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஒருநாள், T20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 T20 போட்டிகளில் விளையாடவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது....
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டயகம சிறுமி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சம்பத்தின் ஐந்தாவது சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்...
இத்தாலியில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. “green pass” எனப்படும் குறித்த சான்றிதலில் தடுப்பூசி ஏற்றியமை, தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளடங்க வேண்டும் என...
ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு சிறைக்கைதிகள் தொடர்பில் ஞாபகம் வந்துள்ளமை வரவேற்கதக்க விடயம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கின்றார். இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும்...
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை...
எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டை திறப்பதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று(17) இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம்...
மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக மின்சார அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர்...