Connect with us

உள்நாட்டு செய்தி

தித்திக்கும் தீபாவளி இன்று

Published

on

உலக வாழ் இந்துக்கள் இன்று கிருண்ண பரமார்த்மா கொடிய நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி பண்டிகையை கொண்டுகின்றனர்.

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்றான கருதப்படுகின்றது.

அந்த வகையில் தித்திப்போடு இன்று தீபாவளியை கொண்டாதும் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *