சமூக, பொருளாதார ஆட்சியில் இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் இராணுவமயமாக்கலின் பாரிய தாக்கத்தை பிரதிபலிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டிற்காக அவசரகால சட்டம்...
ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடமாறு கேட்டு தேர்தல்கள் ஆணைக்கழுவிட ம், ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பொதுச் செயயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழங்கு விசாரணைகளை ஒக்டோபர் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (13) அதிகாலை 76,000 Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த Pfizer தடுப்பூசிகளே இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு...
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் அந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார். அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த...
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர். காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுள் இன்று (13) அதிகாலை புகுந்த யானைகளின்...
அமெரிக்காவில் பயங்கர வாதிகளால் நடந்த தாக்கு தலின் 20வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தாக்கு தல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சவுதி அரேபியாவுக்கு நேரடி தொடர்பு இருப்பது குறித்த எந்த...
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. நேற்றைய (12) வெற்றியின் மூலம், 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்கா...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று (13) ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல...