இலங்கையில் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது. அதனால், அவற்றின்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர் அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,376ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 507,330 ஆக அதிகரித்துள்ளதாக...
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி...
ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், ஐதராபாத் அணி வீரர்...
அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 2,997 பில்லியனில் இருந்து மேலும் 400 பில்லியனால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, கடன் பெறும் எல்லையை 3, 937 பில்லியனாக அதிகரித்து ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்துவதற்கு நிதியமைச்சர்...
SAARC நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான SAARC நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி, SAARC நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,35,04,534 லிருந்து 3,35,31,498 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,49,574 லிருந்து 3,27,83,741 ஆக உயர்ந்துள்ளது....
ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (22) உரையாற்றவுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இந்த கூட்டதொடர் ஆரம்பமானது. நியூயோர்...
உலகளவில் இதுவரை 23,02 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 47.21 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 20.69 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,17,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் 6,96,819...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர் . சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை அறிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...