இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பின்னர், இந்திய இருபதுக்கு இருபது அணியின் தலைமைத்துவ பதவியிலிருந்து விலகவுள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளார். டுபாயில் நடைபெறும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை அடுத்தே,...
வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும். இந்த வீதிகள் எதுவும் கடந்த நல்லாட்சியில் நிர்மாணிக்கப்படவில்லை என...
டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. GSP+ வரி சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு லங்கைக்கு வரவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இதனை...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி...
சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது சுகாதார அமைச்ச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது....
UAE ல் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதேவேளை, இங்கிலாந்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்கள்...
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 72 இலட்சத்து 3 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்...
அம்பாறை மாவட்டத்தில் வெளாண்மை செய்கை அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில் காலை முதல் மாலை வரை மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களினால் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகள் வயல்...
கடந்த ஐ.நா சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வர வேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை என்பது மிகவும் கவலை தரக்கூடிய விடயமாக அமைந்துள்ளது...