யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (03) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்...
இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய...
ஆசிரியர் தினமான ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்ட தொடர் ஒன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தடைகளை மீறி தொடர்ந்து தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக குறித்த சங்கத்தின் செயலாளர்...
பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. ம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக...
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, அவர் திருகோணமலையை நோக்கி பயணித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது
IPL தொடரின் 48, 49 லீக் போட்டிகள் இன்று இடம் பெறவுள்ளன. அதன்படி 3.30க்கு இடம்பெறும் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சார்ஜாவில் மோதவுள்ளன. இரவு 7.30 க்கு இடம்பெறும்...
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட போவதில்லை எனவும், அதற்கு பதிலாக அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடெர்ட் (Rodrigo Duterte) அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பின் பிரகாரம்,...
இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்...
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இரவு 7.40 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 3 உறுப்பினர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் என...
இந்த மாத இறுதிக்குள் முன் பள்ளி பாடசாலைகளை மீள திறக்க உத்தேசித்துள்ளளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.