உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.75 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 75 இலட்சத்து 44 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்...
நுவரெலியா, ராகல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (06) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு...
ஓமானுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கையணி 19 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி இரண்டு போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஓமானின் அல்-அம்ரீட் மைதானத்தில் நடைபெற்ற...
நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி...
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் வரவு செலவு திட்டம் மீதான மூன்றதாவது விவதாம் மற்றும் வாக்களிப்பு டிசம்பர் மாதம் 10 ஆம்...
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிப்பது நிச்சயம் என ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஹட்டன் ரயில்வே நிலையத்தில் இன்டறு (07 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...
கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாதென கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த பரீட்சைகளை நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க...
நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் (NBRO) தெரிவத்துள்ளது. குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 15000 குடும்பங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
பாகிஸ்தானின் தெற்கே இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில்...