எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் இவ்வாறு...
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைந்து புதிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வே.இரதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் (01) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், இரண்டு வாரங்கள் வரை எந்தவொரு ரயில் சேவையை முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் மாத்திரம் பஸ் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை...
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வரதன் ஸ்ரிங்லா இலங்கைக்கு வரவுள்ளார். அவர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளார்.
400,000 பைசர் தடுப்பூசிகள் இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. இதற்கு மேலதிகமாக மேலும் 400,000 பைசர் தடுப்பூசிகள் நாளை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.40 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,40,21,367 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,08,43,861 பேர்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,847 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 36 பேர்...
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
ஜப்பானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார். 2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர்...