Connect with us

உலகம்

உலகம் முழுவதும் தற்போது 25,50,56,463 பேருக்கு கொரோனா

Published

on

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.50 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,50,56,463 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,05,72,217 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 லட்சத்து 29 ஆயிரத்து 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,93,55,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 78,033 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

துருக்கி        – 84,57,119

பிரான்ஸ்     –  73,10,664

ஈரான்          – 60,51,642

அர்ஜண்டினா- 53,08,781

ஜெர்மன்           – 51,08,904

ஸ்பெயின்       – 50,61,045

கொலம்பியா –  50,36,287

இத்தாலி          – 48,73,075

இந்தோனேசியா- 42,51,423

மெக்சிகோ     – 38,46,508