Sports
இன்று இந்தியா-நியூசிலாந்து முதலாவது T20

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட T20 தொடரில் முதலாவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு க்கு இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா செயற்படவுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயற்படவுள்ளார்.
Continue Reading