சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று சவுத்தெம்டன் நகர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு T20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது....
இலங்கை அணிக்கு எதிராக கார்டிப்பில் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 3 போட்டிகளை கொண்ட T20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில்...
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாம் கட்டம் திட்டமிட்டப்படி ஜூலை 30 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22 ஆம் திகதிவரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும்...
இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் 3 ஒரு நாள்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6...
பலமிக்க துடுப்பாட்ட வரிசை இருந்த போதிலும் உரியவகையில் திட்டமிட்டு திறமையை வெளிப்படுத்தவில்லை என இலங்கையணியின் தலைமை பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். இலங்கையணி, பங்களாதேஸ் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற...
பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையணி டக்வத் லூயிஸ் விதிமுறைப்படி 103 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ்...
பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கையணி 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி 1-0 என்ற...
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில்...