Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வீரர்களில் எவருக்கும் கொவிட் இல்லை

Published

on

இங்கிலாந்து சென்று இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று நாடு திரும்பிய 21 இலங்கை வீரர்களில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

நேற்று மெற்கொள்ளப்பட்ட பீசிஆர் முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஆகவே வீரர்கள் இன்று முதல் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் வைத்தியகுழு தலைவர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *